தமிழ்நாடு துறவியர் பேரவை தமிழகத்தில் மற்றும் பல இடங்களில் உள்ள சாதுக்கள், மற்றும் சந்நியாசிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க உள்ளது.
மேலும் அவர்களின் தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் இறை தேடல்கள், தியான தேடல்களுக்கான உபதேசங்களை அளிக்கிறது.
பூஜா முறைகள் தெரியாத சாதுக்களுக்கு பூஜைகளை கற்றுதருகிறது. ஜபம், மூச்சுபயிற்ச்சி, தியானம் ஆகியவற்றை சொல்லித்தந்து ஒரு நல்ல சந்நியாசியை உருவாக்கும்.
சந்நியாச தீட்சை தேவைப்படுபவர்களுக்கு சந்நியாச தர்மத்தை உபதேசித்து ஹிமாலயாவில் தவம் செய்த தபசிகளைக் கொண்டு காசியில் தீட்சை வழங்கப்படும்.
குரு இல்லாத துறவிகளுக்கு தமிழ்நாடு துறவியர் பேரவையே குருவாக இருந்து பாதுகாக்கும். சந்நியாசி தீட்சை பெற்ற பின் தமிழ்நாடு துறவியர் பேரவை, சில கார்ப்பரேட் சந்நியாசி கூடாரங்கள் போல் எந்த விதத்திலும் துறவிகளை கட்டுபடுத்தாது. அவரவர் தங்களின் ஆத்மாவின் சொல்படி செயல்பட அறிவுறுத்தப்படுவார்கள்.

The Tamilnadu Thuraviyar Peravai co – ordinate the Sadhus and Sannyasis and  provide them identity cards in Tamilnadu & Other places.
Also provides suggestions for improving their personality discipline and their searches for meditation.

We teach Pooja methods to the unknown saints about Pooja methods. Japam, methods of breathing, meditation, and produce a good saint.

Those who are needed Saniyasi Thitchai. We provide monastic philosophy through the Himalaya Saints and preach them Thitchai.

Tamilnadu Thuraviyar Peravai will protect the council from the Saint without the Guru. After receiving the Saniyasi Initiative, the Tamilnadu monks do not control the saints in any way as some corporate saniyasi. Everyone will be advised to act as their own soul.

X