JOIN WITH US
JOIN WITH US
KHASI YATHRA TOURS
JOIN WITH US
KNOW MORE
RUDRAKSHA BEADS SALES

SRI ESWARA JAPASAHITHA DHIYANA YOGA PEETAM

ஸ்ரீ ஈஸ்வர ஜபஸஹித தியான யோக பீடம் பிடாதிபதி காசி சாமிகள்
குரு இல்லாதவர்களுக்கு குருவாக இருந்து தனிமனித ஒழுக்கம் பற்றி போதித்து, மந்திர உபதேசம் செய்து, பிராணாயாமம் கற்று கொடுத்து, ஜப தியான வழிமுறைகளை நமது வேதசாஸ்த்ரங்கள் கூறியபடியும், பகவத் கீதையில் கிருஷ்ணன் காட்டிய வழியிலும் விளக்கம் அளித்து நல்லதொரு தியானியை உருவாக்கி, காசியில் வைத்து தீட்சை வழங்குகிறார்.
ஆன்மிக தேடல் உள்ளவர்களுக்கு, இறைவனை வணங்குவதற்கான எளிய பூஜா முறைகளை, தினசரி வீட்டிலேயே செய்ய கூடிய ஆத்மார்த்த பூஜைகளை சொல்லித் தந்து தெளிவுபடுத்துகிறார்.
முறையான காசி யாத்ரை, ஹிமாலய யாத்ரை செல்ல விரும்பும் ஆன்மிக ஆர்வலர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
வெளிநாட்டில் வாழும் நமது சனாதன தர்மமார்கமான இந்து இளைஞர்களின் ஆன்மீக தேடல்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
தனது 20 ஆண்டுகால ஆன்மிக, தியான தேடல்களின் ஒட்டு மொத்த சாராம்சத்தை, காசிவிஸ்வநாதர்- அன்னபூரணியின் அருளை அணைவருக்கும் வழங்கிக் கொண்டுள்ளார்.

Sri Eshwara Japasahitha Dhyana Yoga Faculty Confessor Kasi Samy.
He stand as the Guru and teaches about the personality of the disciple, and the Pranayama.

As per the Veda Sasthra he teaches the way of Pray as Krishna shows the way of life in the Bhagavad Gita, and gives a good meditation with initiation at kasi.

He has made simple pooja methods to worship the God for those who are searching for Spiritual making clear to the souls of the soul that can be done daily at home.
He gives advice to those who are search in spiritual and the Yatra of Kasi & Himalayas
He is also a guide to the spiritual searches of Hindu youths in abroad, which shows in Hindu dharma our Sanatan Dharmaras.
The whole essence of his 20 year experience in spiritual and meditative searches has provided the blessings of Kasiviswanather-Annapoorani.

Working Timings

  • Monday
  • 10:00am- 6:00pm
  • Tuesday
  • 10:00am- 6:00pm
  • Wednesday
  • 10:00am- 6:00pm
  • Thursday
  • 10:00am- 6:00pm
  • Friday
  • 10:00am- 6:00pm
  • Saturday
  • 10:00am- 6:00pm

TRANSFORMATION OF KASI SAMY

BOOKS

X